Friday, 23 July 2021

ஆடாத ஆடு

 

ஆடாத ஆடு

கிளையைத் தேடி இரையைத் தேடிய ஆடு      இரையைத் தேடி இலையைத் தேடிய ஆடு

ஆடும் கொம்பில் ஆடாதக் கொம்போடு ஏறியதுக் கொம்பாடு                                                ஆடாதக் காலோடு ஆடும் கொம்பில் ஏறி வளைத்ததுத் தெம்போடு!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment