Monday, 5 July 2021

பரிதாபக் குதிரை

 

பரிதாபக் குதிரை

புல் உண்டு ஓடியக் குதிரை!

ஆட்டி வைத்தால் ஆடியக் குதிரை!

இது கல்லாக மாறியக் குதிரை!

புல் படர்ந்த பரிதாபக் குதிரை!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment