ஈயும் மனிதனும்
தேனோடு கலந்த ஈ தேனீ!
பொருளோடு கலந்த மாக்கள் மக்கள்!
சிறுக சேர்த்து பெருக வாழுது தேனீ!
பெருக சேர்த்து சிறுக வாழ்வது மக்கள்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment