Wednesday, 28 July 2021

கடலும் கரையும்

 

கடலும் கரையும்

கடலில் இருப்போர் கரை சேர ஏக்கம்; கரை சேர்ந்தோர் கடல் சேர ஏக்கம்

கடலில் உப்பெடுக்க கரை தேவை; உப்பு கரைசேர கடல் தேவை

மிதந்தால்தான் தண்ணீரில் வாழ்வு; பறந்தால்தான் காற்றினில் வாழ்வு

மிதந்தே பறக்கும் கலப்பட வாழ்வு; அது தரையில் வாழும் மானிட வாழ்வு!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment