சுழற்சி
ஒரே சுற்றில் பல சுற்று
பல சுற்றும் ஒரே சுற்று
பிறந்தாரெல்லாம் இறப்பை நோக்கி
இறந்தாரெல்லாம் பிறப்பை நோக்கி
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment