Thursday, 8 July 2021

கைக்கு செருப்பு

 

கைக்கு செருப்பு

எடுப்பதுபோல் நடிக்க வைத்ததேன்?

எடுப்பவர் மறைந்து எடுத்ததேன்?

கையில் செருப்பை கொடுத்ததேன்?

கேள்வி கேட்க ஆளில்லாததேன்?

செருப்பெடுத்து சிறப்பு தேவையா?

தன்மானம் இழப்பதும் தேவையா?

விளம்பரத்திற்கு விலை போகலாமா?

தன்படம் தரம் தாழ்ந்து போகலாமா?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment