Friday, 30 July 2021

ஊழல் ஒழியட்டும்

 

ஊழல் ஒழியட்டும்

பிறந்ததைக் கொண்டாட ஒரு நாள்; மறைந்ததைக் கொண்டாடவும் ஒரு நாள்

மீண்டும் மீண்டும் வரும் நாள்; வேண்ட வேண்டி வரும் நாள்

ஊழலை ஒழிக்க இந்த ஒரு நாள்; ஊழலை ஒழித்திடுமா இந்த ஒரே நாள்?

வேண்டும் ஊழல் ஒழிப்பு நாள்; வேண்டும் ஊழல் ஒழிந்த நாள்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment