Friday, 30 July 2021

நன்னனான திருஞானசம்பந்தரின் பார்வை

 

நன்னனான திருஞானசம்பந்தரின் பார்வை

ராகு எமகண்ட காலத்தைத் தவிர்த்தாலும்        எமனின் கணக்கைக் தவிர்க்க முடியுமா?            குருவோடு சுக்கிரப் பெயர்ச்சி பெயர்ந்தாலும் கொரோனா பெயர்ச்சியை தவிர்க்க முடியுமா?

நாள் பார்த்து கெட்டி மேளத்தோடு கட்டியதெல்லாம் நிலைத்ததும் உண்டா?            கலப்பு இல்லாது கட்டிக் கலந்த உறவுகள் கெட்டியாகுமென நினைத்ததும் உண்டா?

எண்ணையும் எழுத்தையும் எண்ணாது எழுதினால் மாற்றம் வருமா?                                  கையூட்டைக் கொடுப்பதும் வாங்குவதும் தொடர்ந்தால் மாற்றம் வருமா?

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment