இடரும் காலணி
மிடுக்குடன் நடந்து போகும் வீரரே!
கல்லிலும் இடரா காலணி வீரரே!
கர்ப்பிணி காலணியை கவனித்தீரா?
காண மாட்டோம் என நினைத்தீரா?
உம் மீது தவறில்லை தெரியும்!
இயக்குநர் தவறென்பதும் புரியும்!
நன்றாக ஓடட்டும் இக் குறும்படம்
வண்டவாளம் தண்டவாளம் படம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment