மீண்டும் வேண்டாம் ஒரு மண்டேலா
திரைமறைவில் உருவானப் போராட்டம் சிறைமறைவில் வலுவானப் போராட்டம்
மானத்திற்காக நடத்தியப் போராட்டம் மனிதத்திற்காக நடத்தியப் போராட்டம்
முடிவுற்றதாக வேண்டும் உரிமைப் போராட்டம் தேவையற்றதாக வேண்டும் அடிமைப் போராட்டம்
இல்லையேல்.....
மகத்தான மண்டேலா ஈடுட்டதும் வீணே மகாத்மா காந்தி சுடுபட்டதும் வீணே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment