Monday, 19 July 2021

வீர மகன்

 

வீர மகன்

இயற்கையும் செயற்கையும் புற முதுகில் அம்பிட்டுக் கொன்றாலும் 

என் குல தெய்வமாம் கலப்பையை தோளோடு நெஞ்சில் தாங்கி சுமப்பேன் நான்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment