அடிமையாய் செக்கிழுத்தது அன்றைய வரலாறு அநியாயமாய் வண்டியிழுப்பது இன்றைய கோளாறு
அய்யன் அப்பனுக்காகப் போராடிய பெண்டீரே அம்மாயி அப்பாயி போராடுவதைக் கண்டீரா?
சமத்துவம் சமவுரிமை எல்லாம் பொய் பெண்ணுரிமை மண்ணுரிமை எல்லாம் பொய்
உயிர்வாழத் தன்னை வருத்தி இழுத்த தாயே மானங்கெட்ட மண்ணை அழுத்தி மிதித்த தாயே!
தஞ்சை த இராமநாதன்
அற்புதம்
ReplyDelete🤝🤝
Delete