Thursday, 15 July 2021

குமாரசுவாமி காமராஜ்

 

முதல் அமைச்சராகி முதலே வைத்துக் கொள்ளாத முதல் முதல்-முதலமைச்சர்

எளிமையுடன் வாழ்ந்து ஏழையாக மறைந்த முதல் முதல்-முதலமைச்சர்

பிரதமர் பதவியை வேண்டாமென்ற உலகின் முதல் உத்தம-மனிதர்

கிட்டாப் படிப்பை ஏழைக்கும் கிட்ட வைத்த முதல் உத்தம-மனிதர்

- தஞ்சை த இராமநாதன்

2 comments:

  1. எளிமையானவர், ஆனால் செயலில் வலிமையானவர், தன்னலம் இல்லாதவர்

    ReplyDelete