முதல் அமைச்சராகி முதலே வைத்துக் கொள்ளாத முதல் முதல்-முதலமைச்சர்
எளிமையுடன் வாழ்ந்து ஏழையாக மறைந்த முதல் முதல்-முதலமைச்சர்
பிரதமர் பதவியை வேண்டாமென்ற உலகின் முதல் உத்தம-மனிதர்
கிட்டாப் படிப்பை ஏழைக்கும் கிட்ட வைத்த முதல் உத்தம-மனிதர்
- தஞ்சை த இராமநாதன்

எளிமையானவர், ஆனால் செயலில் வலிமையானவர், தன்னலம் இல்லாதவர்
ReplyDelete🤝🤝
Delete