Wednesday, 21 July 2021

எல்லாம் உன்னுள் அடக்கம்

 

எல்லாம் உன்னுள் அடக்கம்

பெரியப் பெட்டிக்குப் பின் சிறியப் பெட்டி            வளர்ச்சி அடைந்தது சின்னப் பெட்டி

மடியில் தவழ்ந்த செல்லக் குட்டி                            கையேந்த வைத்த செல்வக் குட்டி

வேலைப் பளுவை குறைத்ததும் கணினிப் பெட்டி                                                                            வேலை இழப்பை நிறைத்ததும் கணினிப் பெட்டி

தொலைவுக் காட்சியைக் காட்டியே வாழ்த்தும் தொல்லைக் காட்சி                                                    அருகாமைக் காட்சியை காட்டாது வீழ்த்தும் தொலைக் காட்சி!

- தஞ்சை  த இராமநாதன்

No comments:

Post a Comment