மண்ணிலே கலை வண்ணம்
மயிலானக் களிமண் நிற்பது அழகு மலர்ந்தத் தாமரை ஈர்ப்பதும் அழகு
மண்ணின் வீணை மயக்குவது அழகு மலரினும் மெல்லிய மங்கையும் அழகு
மண்ணால் வடித்தச் சிலை அழகு மனிதனால் கிடைத்தக் கலையும் அழகு
மண் தன்மையில் இயற்கை அழகு மனிதன் தன்மையில் செயற்கையும் அழகு!
- தஞ்சை த இராமநாதன்
👍👍👍
ReplyDelete