மாறிய சாப்பாடும் பண்பாடும்
காய்ந்த விறகை எடுத்து கொல்லைப் புறத்தில் சமைத்தது ஒரு காலம்!
கொட்டகைப் போட்டு சமைத்து வீட்டுக்குள் சாப்பிட்டது ஒரு காலம்!
வீட்டுக்கு உள்ளேயே சமைத்து மேசை மீது வைத்து சாப்பிட்டது ஒரு காலம்!
வீட்டில் சமைப்பதை நிறுத்தி வெளியில் சென்று சாப்பிட்டது ஒரு காலம்!
வெளியிலும் போக முடியாது வீட்டிலும் சமைக்க முடியாது என்பது ஒரு காலம்!
வலைதளம் மூலம் காசை கட்டி விட்டு வரும்வரை பசியோடு காத்திருப்பது கலிகாலம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment