நாடாளுமன்றம்
நல்ல பல மனிதர்களை உறுப்பினர்களாக்கி நாட்டிற்காக முழங்க வைத்த இடம் இது நல்ல பல திட்டங்களை சட்டங்களாக்கி சட்டங்களை நாட்டிற்காகக் கொடுத்த இடம் இது
ஆங்கிலேயர் கட்டிக் கொடுத்த நல்ல பல கட்டிடங்களில் இதுவும் ஒன்று நூறாண்டுகளைத் தாண்டிய நல்ல பல கட்டிடங்களில் இதுவும் ஒன்று
பழையனக் கழிந்து புதியனப் புகுவதால் நினைவுக் கட்டிடமாகலாம் இது நினைவுக் கட்டிடமானாலும் நினைவில் நிற்கும் கட்டிடமாகலாம் இது!
- தஞ்சை த இராமநாதன்

அருமை...👍👍
ReplyDelete