Sunday, 11 July 2021

நடக்க வைத்த வண்டி

 

நடக்க வைத்த வண்டி

முட்டியோடு கைகளை ஊன்றி தவழ்ந்த பலரை நிமிர்ந்து நடக்க வைத்த வண்டி

நடக்க முடியும் என்ற நம்பிக்கையை கை பிடித்து காலால் நடக்க வைத்த வண்டி

நடக்க வைத்து நடந்து வந்த காலத்தை நினைக்க வைத்து எழுத வைத்த வண்டி

நடக்கும் நாட்களைவிட நடந்த நாட்கள் நல்ல நாட்கள் என உணர்த்தும் வண்டி

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment