Saturday, 24 July 2021

ஆன்மீகமும் விவேகமும் மிக்க திலகர்

 

ஆன்மீகமும் விவேகமும் மிக்க திலகர்

பிறப்பு உரிமை மனிதனின் சுதந்திரம் வாழ்வின் நோக்கம் நாட்டின் சுதந்திரம்

திட்டத்தோடு சட்டத்தைப் படித்தார்                        பட்டத்தோடு திட்டத்தையும் வகுத்தார்

தினசரி கேசரியில் காரமான செய்தி                மராட்டா மூலமும் சூடான செய்தி

தலைக் கவசத்தில் தலைமையின் வீரம்            அடர்ந்த மீசையில் ஆளுமையின் வீரம்

சிதம்பரனாரை தன்னோடுக் கொண்டார்          விவேகாநந்தரை தன் வீட்டில் கண்டார்

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment