Thursday, 22 July 2021

கவிஞரேறு வாணிதாசன்


 












கவிஞரேறு வாணிதாசன்

புது வரவாய் புதுவையில் பிறந்து ஏழு வயதில் தன் தாயை இழந்து

தன் தாய்மொழியை மறந்து துவக்கக் கல்வியை தமிழில் தாசனிடம் பயின்று 

பயின்றதைக் கவிதையாகத் தொடர்ந்து புனைப் பெயர் ரமியைத் துறந்து

பாரதிதாசன் பரம்பரையோடு கலந்து                  பாவலர் தலைமுறையோடு நிறைந்து

கவிஞரேறு எனும் பட்டத்தோடு சிறந்த                வாணிதாசனாகிய அரங்கசாமி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment