Sunday, 11 July 2021

உரலின் காலம்

 

உரலின் காலம்

அம்மியில் அரைத்த சாந்து அங்கே மிக்சியில் அடித்த கோந்து இங்கே

ஆற அமர சாப்பாடு அங்கே ஆரவார அவசர சாப்பாடு இங்கே

உரலில் இடித்த அவலோ அங்கே! உரல் எங்கே? அதன் அவல் எங்கே?

வீட்டில் செய்த கை முறுக்கு அங்கே காசுக்கேற்ற கடை முறுக்கு இங்கே

அதுரசம் கெட்டி உருண்டை அங்கே மதுரசம் வெட்டிச் சண்டை இங்கே

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment