பாதுகாப்போடு வாழ்க
(பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்)
பூமித் தாயும் ஒரு பெண் அம்மனாகியத் தாயும் ஒரு பெண்
அகமாயி காப்பதும் ஒரு பெண் மகமாயிக் காப்பதும் ஒரு பெண்
கற்புக்கரசி கண்ணகியால் நமக்குக் கிடைத்ததுப் பெருமை கற்பில்லாத கோவலனால் நமக்குக் கிடைத்ததோ சிறுமை
கோவலனின் செயல்பாட்டால் நமக்குக் கேவலம் கோவல ரக ஆணின் செயல்பாட்டாலும் நமக்குக் கேவலம்
இரண்டு மூன்று மனைவியெனத் தாராளம் வாய் கிழிய மேடையில் பேசுவதோ ஏராளம்
மென்மையின் வீரத்தோடு உழைத்து வாழ்க மேதகுக் கொள்கையோடு தழைத்து வாழ்க!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment