Sunday, 6 June 2021

காளைக்கு என்ன நேருமோ?

 



 காளைக்கு என்ன நேருமோ?
  
காலை மாலை என பாராது
அயராது உழைத்தக் காளையாயிது?

காளைக்கு இங்கில்லை வேலை என
உயிரோடு கடத்தப்படும் கலையாயிது ?

ஊன் தின்று வாழும்  வெறிக்கு 
மாட்டுக் கறியாகப் போகும் காளையாயிது? 

- தஞ்சை த இராமநாதன்












1 comment:

  1. nice .. searching for tamil font for tamil comments

    ReplyDelete