Saturday, 5 June 2021

என்னை எண்ண வைத்த எண்ணும் எழுத்தும்

 


நிலையில் நிலையாகத் தமிழை வைத்துத் தமிழை நிலையில் நினைக்க வைத்தீர்

நிலை மேல் தமிழ் நிலையானதால் தமிழால் நிலையின் நிலையும் நிலையானது

படிப்படியாய் ஏறியாவது தமிழைப் படி நிலைப்படியில் நின்றாவது தமிழைப் படி

அன்போடு அறனைச் சேர்த்துப் படி அறிவோடு எண்ணைக் கூட்டிப் படி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment