கெத்தோடு கெத்தாக...
உங்க எல்லோருக்கும் வணக்கம் நமக்குள்ளே வேணாம் பிணக்கம்
ஓடி உழைத்து பணத்தைச் சேர்க்கோணும் சேர்த்த பணத்தை பார்த்துச் சேமிக்கோணும்
விட்டுவிடக் கூடாது நம்ம கெத்தை விற்றுவிடக் கூடாது நம்ம சொத்தை
கூட்டுப் பிடிச்சா ரொம்ப உயராது வட்டி கூட்டுக் கிடைச்சா உயரும் நம்மப் பட்டி
கூடியே வாழ்ந்தால் அதுவே நன்மை கோடியே வந்தாலும் இதுவே உண்மை
பெண் உரிமயை விட்டுவிடக் கூடாது ஆண் உரிமையைத் தொட்டுவிடக் கூடாது
நாம் எல்லோரும் உழைக்கோணும் கண்ணு உழைத்திட்டால் உயர்ந்திடும் நம்ம மண்ணு!
- தஞ்சை த இராமநாதன்
👍
ReplyDelete🙏🙏
ReplyDelete