மாடும் மனிதரும்
துண்டு போர்த்தினாலும் மகிழ்ச்சி சால்வையைப் போர்த்தினாலும் மகிழ்ச்சி கோஷம் போட்டால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி மனிதருக்கு மட்டுமல்ல மாட்டுக்கும்தான்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment