இயல் இசையோடு நாடகம்
பரமனுக்காகப் பாட்டெழுதியக் கண்ணன் சிவனைப் போற்ற வாயசைத்தத் தாசன்
பரமசிவன் கழுத்தின் பாம்பிற்காக பாட்டைப் படைத்தக் கண்ணன் எழுதியப் பாட்டிற்கு மேடையும் ஏறி பாட்டைப் பாடி வாயசைத்தத் தாசன்
திருமாலின் பெயரோடு கண்ணனுக்குப் பக்க வாத்தியம் வாசித்த விஸ்வன் பெருமாளின் பெயரோடு பல்லிசை இசைத்து மெருகேற்றிய நாதன்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment