Saturday, 5 June 2021

தமிழே முகவரி


தமிழே முகவரி

பக்கத்தைப் புரட்டி முகவரித் தேடல்!

பக்கம் பக்கமாக முகவரிப் பாடல்! 

அப்பொழுதும் அருந்தமிழே முகவரி!

எப்பொழுதும் எம்தமிழே முகவரி!

கலையின் முகவரியில் தமிழ்!

இலக்கியத்தின் முகவரியிலும் தமிழ்!

பண்பாட்டின் முகவரியில் தமிழ்!

பகுத்தறிவின் முகவரியிலும் தமிழ்! 


- தஞ்சை த இராமநாதன்

1 comment: