Saturday, 7 February 2026

உரித்தெடுத்த உறி

 

உரித்தெடுத்த உறி

பனையில் உரித்த கயிரைப்
பானையில் நுரைத்த தயிரைப்
பூனையிடம் சிக்காது தவிர்த்துப் பானையினுள் பாதுகாத்ததுதான் உறி!

- தஞ்சை த.இராமநாதன்



No comments:

Post a Comment