இருக்கும் பெற்றோரை மறக்கும் நிகழ்வுகள் கலிகாலத்தில் பல
இறந்த தாயை நினைத்து நடத்தும் நிகழ்வுகள் நிகழ்காலத்தில் சில
வாழ்க்கையில் இருப்பதைப் பிடித்து வாழ்வது தரணியில் வாழச் சிறந்தது
வாழ்க்கையில் இருப்பதைக் கொடுத்து வாழ்வது தரணியில் சாலச் சிறந்தது
தங்கவேல்-நாகரத்தினம் பெற்றெடுத்த
பெயர்ச் சொல்லும் பிள்ளையாரெனில் ஆறுபடை முருகனின் பெயரைப் பெற்ற ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லலாம்!
- தஞ்சை த.இராமநாதன்


வாழ்த்துக்கள் sir
ReplyDelete🤝🤝
Delete