முதல் தரமோ நம்பர் 1 என்றானது
சிற்றுணவோ ஸ்நாக்ஸ் என்றானது
இனிப்போ ஸ்வீட்ஸ் என்றானது
குளிர்பானமோ கூல் டிரிங்ஸ் என்றானது
திரை அரங்கோ சினிமா தியேட்டர் என்றானது
தயாரான சிற்றுண்டி டிபன் ரெடி என்றானது
மருந்தகமோ மெடிக்கல் ஷாப் என்றானது
கல்லூரி சாலையோ காலேஜ் ரோடு என்றானது
அரவை இயந்திரமோ கிரைண்டர் என்றானது
அரிசி ஆலையோ ரைஸ் மில் என்றானது நகர பேருந்தோ டவுன் பஸ் என்றானது பொறியாளர் இஞ்சினியர் என்றானதும் ஆசிரியையோ டீச்சர் என்றானார்!
தமிழில்...
எப்படி இதெல்லாம் இப்படி ஆனது?
உலகமயமான மாய மயக்கத்தாலா?
கலாச்சார தாக்கத்தின் வீக்கத்தாலா?
- தஞ்சை த.இராமநாதன்

light, current, park, phone, bus, SIM card, wristwatch etc. Mostly all are using the English word.
ReplyDelete👍
Delete