Tuesday, 22 October 2024

அப்பாடியின் தீபாவளி (4...)

 

அப்பாடியின் தீபாவளி (4...)

காசாங்குளக்கரையின் களம் அது தீபாவளியின் வெடிக் களம் அது
வெடிக்கு வெடி இடைவெளி ஐந்தடி      வெடித்த காகிதம் பரவும் காணும்படி
நன்றாகக் காய வைத்த லஷ்மி வெடி
காகிதம் பறக்கும் வெடித்து சிதறியபடி
குறைந்தது 144 வெடியை வெடிக்க போவோரெல்லாம் பார்ப்பர் வெறிக்க
சளைக்காமல் வெடியை ஊன்றியபடி          முன் செல்வார் அண்ணன் சண்முகம் 
களைக்காமல் வெடியைக் கொளுத்தியபடி
பெருமிதம் அடைவான் அப்பாடி!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment