நாட்டுப்புற பாடகர்
அவர் பாட்டுக்கு மெட்டைப் போட்டு பாட்டைப் பாட ஆரம்பித்து விடுகின்றார்
அவர் எவரோட பாட்டுக்கும் மெட்டைப் போட்டுப் பாட ஆரம்பித்து விடுகின்றார்
அவர் அவரோட பாட்டுக்கும் மெட்டைப் போட்டுப் பாட ஆரம்பித்து விடுகின்றார்
அவரோட சந்த மனதில் மெட்டோடுப் பாட்டைப் பாடி முடித்து விடுகின்றார்
அவரோட மனதில் வந்த மெட்டோடுப் பாட்டைப் பாடி முடித்து விடுகின்றார்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment