Wednesday, 12 June 2024

படாதபாடு படுவோர்

படாதபாடு படுவோர்

படாதபாடு பட்டுப் பட்ட பாட்டால் பலன் அடைந்த பலபேர் அடைந்த பலனை அறவே மறக்கின்றார்
படாதபாடு பட்டு பயனை அடையாத சிலபேர் அடைய வேண்டிய பயனை அறவே துறக்கின்றார்

பாடாதி வாழ்வை வாழ்ந்தாலும்
பந்தா செய்து பகல் வேடமிட்டு பலபேர் பண்பற்று மானங்கெட்டு வாழ்கின்றார்
பண்பான வாழ்வால் வீழ்ந்தாலும் 
மனதில் பட்டதைப் பேசிவிட்டு சிலபேர்
பணமற்று மானத்தோடு வாழ்கின்றார்!

- தஞ்சை த இராமநாதன்

4 comments: