கட்டாயம்
கட்டாயத்தை கடையோரம் கண்டால் கண்டவர் கட்டாயம் உட்காருவார்
கட்டாயத்தில் கண்டபடி உட்கார்ந்தால்
கண்டவரும் கட்டாயத்தில் உட்காருவார்
கட்டாயத்தைக் கட்டியவர் கட்டாயம்
கட்டாயமாகவே இருக்கக் கட்டுவார்
கட்டாயத்தைக் கட்டியவரும் கட்டாயம் கட்டாயத்தைக் கட்டாயமாகவே கட்டுவார்
கட்டாயமாகக் கட்டாயத்தில் உட்கார கட்டாயம் யாருக்கும் கிடையாது
கட்டாயத்தோடு கட்டாயமாக உட்கார
கட்டணம் யாருக்கும் கிடையாது!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment