Tuesday, 23 April 2024

நடந்தது கொஞ்சமே

நடந்தது கொஞ்சமே 

பாலைவனம் கடலாகிப் போனால்
கடல்வயல் வயல்காடாகிப் போகாதா?
மலைக்காடு பணநிலமாகிப் போனால்
ஐந்திணையும் தீவினையாகிப் போகாதா?

- தஞ்சை த இராமநாதன்


4 comments: