வீரமும் சோரமும்
நற்குடியில் பிறந்து விவேகத்தோடு கால்மேல் கால் போட்டு வேளைப் பார்க்காது காலை ஆட்டுவது வீரம்! நாறக்குடியில் பிறந்து விவகாரத்தோடு காலை மாலைப் பார்க்காது ஆளைப் பார்த்துக் கால் ஆடுவது சோரம்!
மனதில் உள்ளதை உள்ளபடி உரைத்து உரைத்ததை உரைத்தபடி உரைக்கும்படி உணர வைப்பது வீரம்!
மனதில் ஊறாததை உளறாது உரைத்து உரைத்ததை உரைக்காதபடி உணர்த்தி உணர்வற்று வாழ்வது சோரம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment