போக்கிப் பண்டிகை
போக்கி வந்ததைப் போக்காது நீக்கக் கூடாததை நீக்கியதால் போகியாகி வந்தது
போகியாகி போலிப் பொங்கலாகி வந்தது
அயோக்கியன் அகரத்தை நீக்கிட ஆதிபகவனிடம் வந்தாலும் எளிதாக யோக்கியனாகிட முடியாது
போக்கிப் பண்டிகை போகியாகி வந்தாலும் போக்கிட வேண்டியதை எளிதில் போக்கிட முடியாது
நீக்க வேண்டியதை
காக்க வேண்டியதைக் கட்டாயம் காத்திட போகியான போக்கிப் பண்டிகையில்
- தஞ்சை த இராமநாதன்

Arumai
ReplyDelete🙏🙏
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGreat sir .🙏🙏🙏
ReplyDelete🤝🤝
Delete👍
Delete🙏🙏
Delete🙏 💐
ReplyDelete💐
ReplyDelete