இல்லை...
சொந்தத்திற்கு உடன்பட்டு
பாசத்திற்கு
ஊரையும் ஏமாற்றி உற்றாரையும் ஏமாற்றி வாழ்வோன் நல்லவனா?
பொய்யையும் உரைத்து மெய்யையும் மறைத்து வாழ்வோன் வல்லவனா?
நல்லவர்கள் நாடெல்லாம் நலிவது கலியுகத்தில் கட்டாய கட்டமா?
கொடியவர்கள் வீடெல்லாம் குளிர்வது காசு பணத்தின்
கொட்டமா?
- தஞ்சை த இராமநாதன்

அவர்கள் வாழ்வது அர்த்தமுள்ள வாழ்க்கை. .
ReplyDelete👍
Delete