பாலின் பலவகைகள்
ஆண்பால் என்பது ஆண் என்றானது
பெண்பால் என்பது பெண் என்றானது அன்பு என்பது அன்பால் என்றானது பண்பு என்பது பண்பால் என்றானது
பிறப்பு என்பது பிறப்பால் என்றானது
சிறப்பு என்பது சிறப்பால் என்றானது
கருப்பு என்பது கருப்பால் என்றானது
மறுப்பு என்பது மறுப்பால் என்றானது
இளைப்பு என்பது இளைப்பால் என்றானது
களைப்பு என்பது களைப்பால் என்றானது
மளைப்பு என்பது மளைப்பால் என்றானது
உழைப்பு என்பது உழைப்பால் என்றானது
இருப்பு என்பது இருப்பால் என்றானது இழப்பு என்பது இழப்பால் என்றானது
கரும்பு என்பது கரும்பால் என்றானது துரும்பு என்பது துரும்பால் என்றானது
இனிப்பு என்பது இனிப்பால் என்றானது
புளிப்பு என்பது புளிப்பால் என்றானது
சிரிப்பு என்பது சிரிப்பால் என்றானது பூரிப்பு என்பது பூரிப்பால் என்றானது
நகைப்பு என்பது நகைப்பால் என்றானது
பகைப்பு என்பது பகைப்பால் என்றானது
படிப்பு என்பது படிப்பால் என்றானது
நடிப்பு என்பது நடிப்பால் என்றானது
அறம் என்பது அறத்துப்பால் என்றானது
பொருள் என்பது பொருட்பால் என்றானது
இன்பம் என்பது இன்பத்துப்பால் என்றானது
மானம் என்பது தமிழின்பால் என்றாவது?
- தஞ்சை த.இராமநாதன்

அருமை. 🙏🙏🙏
ReplyDelete🙏🙏
ReplyDelete