ஓடிய நாயே ஓடினாயே
மிரண்டு ஓடிய நாயே ஓடினாயே விரட்டி ஓடிய நாயே ஓடினாயே
மிரண்டதால் ஓடிய நாயே ஓடினாயே விரட்டுவதால் ஓடிய நாயே ஓடினாயே
தப்பித்துவிட ஓடிய நாயே ஓடினாயே தப்பாதுவிட ஓடிய நாயே ஓடினாயே உயிரைக் காக்க ஓடிய நாயே ஓடினாயே
உயிரைப் போக்க ஓடிய நாயே ஓடினாயே
இறைத்து ஓடிய நாயே ஓடினாயே முறைத்து ஓடிய நாயே ஓடினாயே குரைத்து ஓடிய நாயே ஓடினாயே குரைக்காது ஓடிய நாயே ஓடினாயே
பிடிக்கவிடாது ஓடிய நாயே ஓடினாயே
பிடித்துவிட ஓடிய நாயே ஓடினாயே
துரத்துவதால் ஓடிய நாயே ஓடினாயே
ஓடுவதால் துரத்திய நாயே ஓடினாயே!
- தஞ்சை த.இராமநாதன்

அருமை 🙏
ReplyDelete🤝🙏
ReplyDelete