பாதி உடை தத்துவம்
வறுமையைப் பார்த்து பாதி உடையை Barrister காந்தியடிகள் அணிந்தது அர்த்தமுள்ள தத்துவம்
சாமியைப் பூஜிக்க பாதி உடையை Priests பூசாரிகள் கடவுள் முன் அணிவது அர்த்தமற்ற தத்துவம்
கடவுளை வணங்க பண்பாட்டின்படி புரிந்த மொழியில் பூஜை செய்வது அர்த்தமுள்ள தத்துவம் கடவுளை வணங்க பயன்பாட்டின்படி புரியாத மொழியில் பூஜை செய்வது அர்த்தமற்ற தத்துவம்
கேட்டை அகற்ற அடி மனதில் அழுது ஆண்டவனுக்கு ஆராதனை செய்வது அர்த்தமுள்ள தத்துவம் ஆடை அகற்றி அடி வயிற்றுக்குக் கீழே மட்டும் அணிந்து ஆராதனை செய்வது அநாகரிகமான தத்துவம்
கட்சிக் கூட்டத்திற்கு செல்லும் நபர்கள் கரை வேட்டி கதர் சட்டையோடு செல்வது அர்த்தமுள்ள தத்துவம் வழிபாட்டுத் தலத்தில் பக்தர்கள் முன் ஆணின் தொந்தியைக் காண்பிப்பது அநாகரிகமான தத்துவம்!
- தஞ்சை த.இராமநாதன்


சிறப்பு!
ReplyDelete🙏🙏
ReplyDeleteBest sir I like it 👍🤝
ReplyDelete🤝🤝
Deleteமக நன்று
ReplyDeleteமிக நன்று
ReplyDelete