நல்லதொரு மனிதர் இறந்தார்
புவிப் பிறவிகளில் பலகோடி பேர் மனிதராய்ப் பிறப்பர்
மனிதராய்ப் பிறந்தோரில் சில ஆயிரம் பேர் நல்மனிதராய் இருப்பர்
இருந்தோரில் சிலபேர் இளம் வயதிலேயே இறப்பர்!
இளம் வயதிலேயே ஆம்பல் இராஜமோகனும் இறந்தார்
இறந்தாலும் பலபேர் மனதிலே RRR ஆக நிறைந்தார்!
- தஞ்சை த.இராமநாதன்

ஒரு நல்லதொரு மனிதரை இழந்துவிட்டோம்
ReplyDeleteஉண்மை!
ReplyDelete