செத்த நேரம் இதைப் படியுங்கோ
செத்த நேரம் தினமும் தியானம் செய்து பாருங்கோ
செத்தபின் எதுவும் செய்ய முடியாது பாருங்கோ
செத்தையானபின் மலரில் மணமேது கூறுங்கோ
சொத்தையானபின் பல்லில் உயிரேது கூறுங்கோ
செத்தப் பிணத்தை தடியால் அடிப்பது தவறுங்கோ
சேத்தப் பணத்தை குடியால் அழிப்பது தவறுங்கோ!
- தஞ்சை த இராமநாதன்

Superb
ReplyDelete🤝🤝
ReplyDelete