Monday, 22 August 2022

டமில்நாடு தலைநகரம் Chennai

 

டமில்நாடு தலைநகரம் Chennai

சென்னையே உன்னையே மெட்ராஸ் என அழைத்தார்களே முன்னையே
சென்னையே உன்னையும் சேர்த்து ஆண்டவர் சோழர்தானே முன்னையே!

இடையில் அவன் ஆண்டான் இவன் ஆண்டானென ஆடாதே சென்னையே
ஆண்டவரே இல்லையென சொல்லி ஆண்டவன் பெயரேன் சென்னையே?

பல்லவ சேர பாண்டிய சோழ மன்னரின் மாநகரமாகி சிறப்புறு சென்னையே
டமில்நாடு Thamizhnatu என மாறி மாறாப் புகழைப் பெற வித்திடு சென்னையே!

மாறவே மாட்டேனென அடம் பிடித்தால் Sennaiயாக மாறிவிடு சென்னையே!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment