Tuesday, 2 August 2022

கல்லாகிப் போனதோ முதுகு?

 

கல்லாகிப் போனதோ முதுகு?

முதுகு கல்லானதால் கல்லும் முதுகானது
முதுகு வளைவானதால் கல்லும் வளைவானது
வாழ்க்கை சோகமானதால் சுமை சுகமானது
சுமை கனமானதால் சோகம் மிதமானது
தொழிலே வலியானதால் வலியே தொழிலானது
ஏழ்மை நிலையானதால் நிலைமை
ஏழ்மையானது!

- தஞ்சை த இராமநாதன்


2 comments:

  1. வாழ்வின் கனத்தை
    வாக்கியத்தில் வார்த்தது அழகு...
    வலியின் ரேகை உயிர்ப்பாய் இழையோடுகிறது.....அருமை அண்ணன்🤝🤔🙏

    ReplyDelete