இயற்கையான வளம் வேண்டும்
மலை மீது மரமாவென மளைக்க வேண்டாம் வெடி வைத்து மலையைத் துளைக்க வேண்டாம் இயற்கையின் வரத்தை தொலைக்க வேண்டாம் பணத்திற்காக மலை வளத்தை கலைக்க வேண்டாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment