கறிமேல் மட்டும்தான் குறியா?
உயிரினத்தின் தூலவுடல் பற்றி சொன்னவன் மாமனிதன்
உயிரினத்தின் நுண்ணுடல் பற்றி சொன்னவன் மாமனிதன்
உயிரினத்தின் காரணவுடல் பற்றி சொன்னவன் மாமனிதன்
ஆடு செத்தால் விலைமிகுக் கறியாம்
மாடு செத்தாலும் விலைமிகுக் கறியாம்
மனிதக் கறிக்கு விலையே இல்லையாம்
சொல்பவன் மானங்கெட்ட மனிதனோ?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment