Friday, 29 April 2022

எறிந்ததை எடுத்தப் படம்

 

எறிந்ததை எடுத்தப் படம்

பெருங் கல்லை வீசி சிறு மாங்காயை அடித்தக் கூட்டம் ஒரு புறம்
பெருங் கல்லோடு சிறு மாங்காயைப்  பிடித்தக் கூட்டம் மறு புறம்

நடை பாதையில் கல்லை எடுத்து
அடித்த இளைஞர்கள் அதோ அங்கே
பட போதையில் செல்லை எடுத்து
பிடித்த இளைஞர்கள் இதோ இங்கே!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment